பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல் ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல் ஏமன் கடற்பகுதியில் சிறிய படகில் வந்த நபர்களால் டேங்கர் தாக்கப்பட்டதாக UKMTO தெரிவித்துள்ளது …
கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம் கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம் ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அப்பால் இழுவைப் படகு மீது எறிகணைகள் தாக்கியதில் …
சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா …
சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது

சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது

சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது சவூதி அரேபியா …
தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் தேசிய மின் அமைப்புச் செயலகம் (NSO) தலைவர் நேற்று …
பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை ஆசிரியர் நியமனத்திற்காக …