பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா

பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
Spread the love

பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா

சவூதி துருக்கி இடையில் பஞ்சாயத்து ,பார்த்து இரு நாடுகளை ஒன்றித்து ,
அதிரடி பாய்ச்சலுக்கு வித்திட்ட சீனாவின் ,பஞ்சாயத்தை அடுத்து,
சீனா பஞ்சாயத்து உலக நாடுகள் மத்தியில் மவுசு பெற்றுள்ளது .

அதனை அடுத்து தற்போது பலஸ்தீன அதிபர் சீனா ,புறப்பட்டுள்ளார் ,
அங்கு செல்லும் இவர் முக்கிய நபர்களை சந்தித்து பேச்சில் ஈடுபட உள்ளார் .
இவரக்ளின் பேச்சு வெற்றி தரும் என எதிர் பார்க்க பாடுகிறது .

பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா

சீனாவின் பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,பல ஆண்டு கால இஸ்ரேல் ,பலஸ்தீன பகை தீர்க்க படும் ,என நம்ப படுவதால் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பு நிலவுகிறது .

இந்த சீன பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,அமெரிக்கா நேட்டோ புறம் தள்ள பட்டு புதிய , அணி ஒன்று வலுவாக உருவாக்கம் பெறுவதை ,இது மேலும் ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .

முடிவு எதுவாக இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் .