ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு

ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு
Spread the love

ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு

உக்ரைன் நாடடுக்குக்கு ஜெர்மன் வழங்கிய சிறுத்தை ரக டாங்கிகளில் இரண்டு
அழிக்க பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

மிகவும் திறன் வாய்ந்த முன்னரங்க தாக்குதல் யுத்த டாங்கியாக இது காணப்பட்டது .
அவ்வாறான டாங்கிகள் மீதே உளவு விமானம் மூலம் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு

இதில் அந்த டாங்கி முற்றா அழிக்க பட்டுள்ளது .
மேலும் ஏவுகணை வண்டிகளும் அழிக்க பட்டுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது .

இந்த அழித்தொழிப்பு தாக்குதலின் போது ,அந்த டாங்கிக்குள் இருந்த
இராணுவத்தினரும் பலியாகியுள்ளனர் .
முன்னரங்க நிலையில் இடம்பெற்ற தாக்குதலில் 20

இராணுவத்தினர் பலியாகி இருந்தனர் என
உக்ரைன் தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

வீடியோ