சொலைமணி பெயரில் கடல்படை அமெரிக்காவுக்கு எதிராக களத்தில் இறக்கிய ஈரான்

Spread the love

சொலைமணி பெயரில் கடல்படை அமெரிக்காவுக்கு எதிராக களத்தில் இறக்கிய ஈரான்

சொலைமணி அமெரிக்கா இஸ்ரேல் கொடூர சதியில் ஈராக்கில் வைத்து கொலை செய்யப்பட்டார் .

அதன் பின்னர் ஈரான், தனது தாக்குதல்களை அமெரிக்காவுக்கும்,இஸ்ரேலுக்கும் எதிராக வேகமாக திருப்பியது .

ஈரானின் இரண்டாம் நிலை தலைவராகவும் ,முக்கிய ஈரானிய இராணுவ தளபதியாவும் விளங்கி வந்தவர் .இந்த சொலைமணி .

அவ்வாறான முக்கிய நபரை அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து படுகொலை செய்தது .

சொலைமணி பெயரில் கடல்படை அமெரிக்காவுக்கு எதிராக களத்தில் இறக்கிய ஈரான்

அதற்கு அமைவாக ஈரான் தனது படை பலத்தை ,நவீன படுத்தி வருவதுடன் ,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ,அதே சொலைமணி பெயரில் கடற்படையை உருவாக்கியுள்ளது .

,இதுமட்டும் அல்லாது புதிய கப்பல்களையும் உருவாக்கி ,சர்வதேச கடல் பகுதியை கண்காணிக்க அனுப்பியுள்ளது .

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை ,அமெரிக்கா இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .

இந்த வேக கப்பலில் ஏவுகணைகள் ,கலிபர்கள் ,ரேடர்கள் என்பன உள்ளடக்க பட்டுள்ளன .

அமெரிக்காவுக்கும் ,தனது எதிரிகளுக்கும் எதிராக ,ஈரான் தயாரித்து களத்தில் விட்டுள்ள இந்த கப்பல்கள் விரைவில் அதிரடி காட்டுமென எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply