கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Spread the love

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பினாரால் சிறைபிடியது செல்ல பட்ட 244 கைதிகள் விடுதலையாகும் வரை சமரச பேச்சிற்கு இடமில்லை என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார் .

நாம் மேற்கொள்ளும் தரை வழி யுத்தம் சிறைக்கைதிகளை மீட்பதற்கான யுத்தமே ,ஹமாஸ் அமைப்பினர் அழிக்க பட்டு அவர்களிடம் உள்ள கைதிகளை விரைவில் மீட்டு வருவோம் என நெதன்யாகு முழங்கியுள்ளார் .

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக செயல் பட்ட காசா ஆயுத குழுவை முற்றாக அழிக்கும் வரை எமது
இந்த போர் ஓயாது எனவும் ,அதற்காக என்ன விலையும் இஸ்ரேல் கொடுக்க தயங்காது என அவர் தெரிவித்துள்ளார் .

இவரது கடும் போக்கிற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகு பதவி,விலக வேண்டும் என
கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

வீடியோ