கமாஸ் தளபதி படுகொலை- பதிலுக்கு விமான தளம் மீது 1500 ஏவுகணைகள் வீச்சு

Spread the love

கமாஸ் தளபதி படுகொலை- பதிலுக்கு விமான தளம் மீது 1500 ஏவுகணைகள் வீச்சு

இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடர் வான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ,இவர்கள்

மேற்கொள்ளும் வலிந்து தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கம் கொண்டவை

அதற்கு ஏற்ப தற்போது இஸ்ரேல் மேற்கொண்ட வலிந்து தாக்குதல்கள் இஸ்ரேலுக்குபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,

அமைதி காத்து வந்த காமாஸ் தற்போது கடந்த மூன்று நாட்களில் 1500 ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியுள்ளது ,.இதில் அல் அவிவா பகுதியில் உள்ள அணு உலைகளை இலக்கு

வைத்தும் காமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை இஸ்ரேலும் மேற்கொண்டுள்ளது

காசா பகுதியில் உள்ள காமாஸ் 600 இலக்குகள் மீது தாம் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது


இதில் கமாஸ் முக்கிய தளபதி உள்ளிட்ட 19 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது

இந்த தளபதியின் படுகொலைக்கு கமாஸ் ,இஸ்ரேல் ரமோன் சர்வதேச விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது

Israeli soldiers fire a 155mm self-propelled howitzer towards the Gaza Strip from their position near the southern Israeli city of Sderot on May 13, 2021. – Israel faced an escalating conflict on two fronts, scrambling to quell riots between Arabs and Jews on its own streets after days of exchanging deadly fire with Palestinian militants in Gaza. (Photo by Menahem KAHANA / AFP)

இவை 250 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை .கமாஸ் மேற் கொண்ட இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

இந்த ஏவுகணைகள் யாவும் ஈரான் நாட்டு தயாரிப்பு ,தற்போது நாங்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மிக பெரும் பலத்துடன் நிற்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது

இது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் ஈரான் முக்கிய

தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்யவோ அன்றி ,முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தவோ முனைய கூடும் என்பதை அடித்து கூறலாம்

Leave a Reply