உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா
Spread the love

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா

உக்ரைனுக்கு அவசர ஆயுத உதவியாக மேலும் 325 மில்லியன்
டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வாழுங்க
உள்ளதாக அமெரிக்கா அதிரடியாக ரிவித்துள்ளது .

இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,டாங்கிக
எதிர்ப்பு ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணைகள் ,என்பன அதிகம் காணப்படுகின்றன .

உக்ரைன் நாட்டின் இறையாண்மையை தற்காத்து கொள்ள ,
இந்த ஆயுத உதவிகள் வழங்க படுவதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது .

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா

தோழமை நாடான உக்ரைனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும்,
அமெரிக்காவழங்கும் எனவும் சூளுரை விடுக்க பட்டுள்ளது .

தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் அமெரிக்கா பில்லியன் கணக்கில் ,
ஆயுதங்களை விற்று ,தனது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது .

ஆயுத உதவி என்கின்ற போர்வையில் ,தமது ஆயுதங்களை ,
உக்காரைனில் சோதனை செய்வது மற்றும் ,பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு ,
உக்ரைன் போரை நீடித்து செல்வதை அவதானிக்க முடிகிறது .

full video