ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை

ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை
Spread the love

ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை

ஈரானிடம் புதிய hypersonic ballistic missile ஏவுகணைகள் தயாரித்து சோதனை நடத்த பட்டுள்ளது என்கிறது ஈரான் முக்கிய படைப் பிரிவு .

இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்க பட்ட ஏவுகணைகள், தற்போது தமது முக்கிய படைப் பிரிவில் இணைக்க பட்டுள்ளது என்கிறது ஈரான் .

இந்த ஏவுகணைகள் வான் தடுப்பு ஏவுகணைகளை , தாக்கி அழித்து, தமது இலக்கை சென்றடையும் வல்லமை பொருந்தியது என்கிறது ஈரான் .


அதாவது அந்த வான் காப்பு ஏவுகணை கண்களில் மண்ணை தூவி விட்டு, இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் திறன் கொண்டது என்கிறது என தெரிவித்து ,எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை எனுப்பியது ஈரான் .

அதனால் தான் என்னவோ எதிரிகளான ,அமெரிக்கா,இஸ்ரேல் ,பிரிட்டன் ஈரான் வாயை கிளறி வந்தன .

அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஈரான் விடயத்தை போட்டுடைத்துள்ளது .

அப்படி கூறியவற்றில் உண்மை தன்மை எவ்வளவு என்பதே கேள்வியாகவும் உள்ளது .

அப்படி என்றால் இந்த மூன்று நாடுகளும், தற்போது புதிய தொழில் நுட்பம் தாங்கிய ஏவுகணைகளை தயாரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளன எனலாம்.