ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
Spread the love

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .

இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .

அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .

இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை

வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை

வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தாராம். ஒரு …
அந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை

அந்த காட்சி நோ – அடம்பிடிக்கும் நடிகை

அந்த காட்சி நோ – அடம்பிடிக்கும் நடிகை தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மையானவராக இருக்கும் வீரமான நடிகை, தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளாராம். கம்பீரமான பீரியாடிக் …
வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு

வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு

வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு முதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது வாய்ப்பில்லாததால் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு …
இயக்குனருக்கு தூது அனுப்பும் நடிகை

இயக்குனருக்கு தூது அனுப்பும் நடிகை

வீரமான நடிகர் கடைசியாக நடித்த அதே கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார்களாம். இந்த படத்தில் நடிக்க நையாண்டியான நடிகை மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம் …
கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் …
இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil

ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்

உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். 52 …