இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

9 இந்திய மீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் - சல்மான் கான்

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் – சல்மான் கான்

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து …
மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு

மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு

மாட்டு ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு இலங்கை மாட்டு ஏறாவூரில் பகுதியில் மறைத்து வைக்க பட்டிருந்த ஒருத தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்க பட்டுள்ளன ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற …
கோட்டபாய கூட்டத்திற்கு  சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு இலங்கையில் கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் ஒருவர் கூட வந்த நபர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த …
இந்த தமிழரை தெரியுமா ..? மக்களே அவசரம் பாருங்க - வீடியோ

இந்த தமிழரை தெரியுமா ..? மக்களே அவசரம் பாருங்க – வீடியோ

ஈழ தமிழ் வாலிபர் ஒருவர் புலம் பெயர் நாடு ஒன்றில் வீடற்று வீதியில் குளிரில் நடுங்கியபடி ,டென்ட் ஒன்றுக்குள் வசிக்கும் காட்சியும் ,உணவு இன்றி பட்டினியோடு வசிக்கும் …
யாழில் சஜித் - வெள்ளமென திரண்ட மக்கள்

யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்

யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள் இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாணம் ,சென்றார் ,அங்கு மக்கள் மத்தியில் …
அணுஉலைகளை பார்வையிட - ஐநாவுக்கு  ஈரான் அனுமதி மறுப்பு - முறுகல் உக்கிரம்

அணுஉலைகளை பார்வையிட – ஐநாவுக்கு ஈரான் அனுமதி மறுப்பு – முறுகல் உக்கிரம்

அணுஉலைகளை பார்வையிட – ஐநாவுக்கு ஈரான் அனுமதி மறுப்பு – முறுகல் உக்கிரம் ஈரானின் அணு ஆயுதங்களை தயாரிப்பதகவும் தம் அதனை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என …