அரசியல் புயலில் சிக்கிய ரணில்

அரசியல் புயலில் சிக்கிய ரணில்
Spread the love

அரசியல் புயலில் சிக்கிய ரணில்

இலங்கையில் அரசியல் புயலில் சிக்கிய ரணில் விக்கிரமசிங்க ,ரணில் வெளிநாட்டு செலவை காண்பிக்க பாரளுமன்றம் கேள்வி .

ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மீது பாராளுமன்றம் முக்கிய கேள்வியை கேட்டுள்ளது .

ரணில் வெளிநாட்டு செலவை காட்டு பாராளுமன்றம்

ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சி காலத்தில் பயணம் செய்த வெளிநாடுகள் ,சந்தித்த பிரமுகர்கள் ,அதனால் மேற்கொள்ள பட்ட நடவடிக்கைகள் ,அதற்கு ஏற்பட்ட செலவுகளை காட்டும் படி பாரளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது .

களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த கேள்வி மசோதாவை சமர்ப்பித்துள்ளார் .

இதன் அடிப்படையில் நாளை பாரளுமன்றில் ரணில் வெளிநாட்டு பயணம் மற்றும் அதன் செலவு தொடர்பாக விவாதிக்க படவுள்ளன .

தேர்தல் வேளையில் சிக்கிய ரணில்

தேர்தல் இடம்பெறவுள்ள வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த கோரிக்கைகள் விடுக்க பட்டுள்ளது .

இது ரணில் விக்கிரமசிங்காவுக்கு அரசியலில் வைக்க பட்ட முதலாவது பெரும் வேட்டு என கருத படுகிறது .

பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற இலங்கையை ரணில் விக்கிரமசிங்காவே நிமிர்த்தினார் என்கின்ற பேச்சு இருக்கிறது .

இவ்வாறான சிக்கல் மிகுந்த கால பகுதியில் மக்கள் கொந்தளிப்பு மற்றும் ,அரசியல் மக்கள் கொந்தளிப்பை தனித்தது தந்திரமாக ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழிநடத்தி செல்ல முடிந்தது என்ற வாதம் முன் வைக்க பட்டுள்ளது .

அவ்வாறான நிலையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயண செலவுகள் ,அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன்கள் தொடரபாக கேட்க பட்டுள்ளது .

இது ரணில் விக்கிரமசிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே என படுகிறது .