சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க சாப்டானது கிடைக்கும் /SAMAYAL TAMIL

சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க சாப்டானது கிடைக்கும் /SAMAYAL TAMIL
Spread the love

சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க சாப்டானது கிடைக்கும் /SAMAYAL TAMIL

சப்பாத்தி சூப்பரா பொங்கி வர இத மட்டும் செய்ங்க, ரெம்பவே சாப்டனாத மிருதுவாக இருக்கும் .


சாப்பிடும் பொழுதும் வாய்க்கு இதமாக இருப்பதுடன் ,அவை சுவையை தூண்டி விடும் .

அப்படியான சப்பாத்தி சமையல், செய்திட நாம் என்ன செய்ய வேண்டும் .

எல்லாம் சின்ன டிப்ஸ் தாங்க .வாங்க சுப்பரான சப்பாத்தி சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

மாவு எடுத்திருங்க .அப்புறம் அந்த மாவுடன் இணைத்து உப்பு கலந்து கொள்ளுங்க .அப்புறம் தண்ணி கலந்து கொள்ளுங்க .

மாவிலை தண்ணி கூடினாலோ , அல்லது குறைந்தாலோ, சப்பாத்தி நாம விரும்புவது போன்று வராது .

மாவை எவ்வளவுக்கு நாம் பிசைகிறோமோ ,அவ்வளவுக்கு மா ரெம்ப சாப்டாக இருக்கும் .

மாவை நல்லா பிசைந்து குழைத்த பின்னர் ,அதன் மேல எண்ணையை ஊற்றுங்க .மறுபடி அழுத்தம் கொடுத்து அழகாக சாப்டா பிசைந்து கொள்ளுங்க .

பிசைந்த ரெடியான மாவை ,சப்பாத்திக்கு ஏற்றது போல துண்டு துண்டாக வெட்டி கொள்ளுங்க .

இட்லி மாவிலை கேக் செய்வது எப்படி -அது பார்க்க இதில அழுத்துங்க

துண்டு துண்டாக வெட்டியதை கையில வைத்து உருட்டுங்க .

பூரி கட்டையை வைத்து அப்படியே அழுத்துங்க ,அழகாக இருக்கும் ,மேலும் பூரி போல பொங்கி வரும் .

இப்ப கடாயை சூடாக்கிட்டு அதில சப்பாத்தியை போட்டு சூடாக்கி கொள்ளுங்க .

இப்ப பாருங்க செமையா பொங்கி வரும் .

இதுபோலவே எல்லா சப்பாத்தியையும் இது போல சமையல் செய்து சாப்பிடுங்க .

இந்த சப்பாத்தி சமையல் எப்படி உள்ளது என்பதை நீங்களே சொல்லுங்க .

சாப்பிட ஆசை பட்டா கஷ்ட பட்டு தான் ஆகணும் இல்ல,நண்பர்களே .

மத்திய கிழக்கு நடுகல் முதல் ,இலங்கை இந்தியா வரை இந்த சப்பாத்திக்கு ரெம்பவே மவுசு தாங்க .

10 நிமிடத்தில் ஈஸியான மாலை உணவு செய்து கொள்ள இதில் அழுத்துங்க

வெளி நாடுகளில் வெள்ளையர்கள் மற்றும் கறுப்பினத்தவர்களும் இந்த சப்பாத்தி விரும்பி உண்டு வாரங்கள் என்றால் பாருங்களேன் .

சப்பாத்தி உலக புகழ் பெற்றதாக , மாறிய பெருமை ,நம்ம தமிழருக்கும் உண்டு ,என்றால் மிகையாகாது .

இன்று சப்பாத்தி எப்படி இருந்திச்சு சொல்லவே இல்லை .

Author: நலன் விரும்பி

Leave a Reply