இஸ்ரேல் உளவாளி ஈரானால் கைது

நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்
Spread the love

இஸ்ரேல் உளவாளி ஈரானால் கைது

ஈரான் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பின்புலத்தில் செயல்பட்டது
இஸ்ரேல் என ,ஈரான் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கிய குழுவை, தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் ,
அவர்களுடன் தொடர்பில் இருந்து இயக்க பட்ட ,
உளவாளி சிலர் கைது செய்ய பட்டுள்ளதாக ,ஈரான் இராணுவம் அதிரடி அறைவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது .

இஸ்ரேல் உளவாளி ஈரானால் கைது

ஈரான் எல்லைகளை தாக்குவதும் மூலம்,
ஈரான் இராணுவத்தின் ஒட்டு மொத்த , கவனத்தை , எல்லைகளில் திசை திருப்பி விட்டு ,ஈரானின் மையத்தை தாக்குவதற்கு,
இஸ்ரேல் போட்ட திட்டமாக இதை பார்க்க முடிகிறது .

இஸ்ரேல் தந்திர நகர்வை மேப்பம் பிடித்து ,அதற்கு ஏற்ப தமது
நகர்வுகளை மாற்றியமைத்து, எதிரிகளின் ,திசை திருப்பல் ,
சதிகளை முறியடித்து ,நாட்டை காப்பாற்றுவோம் என சூளுரைத்துள்ளது .

ஈரானிடம் தமது உளவாளி சிக்கியதால் ,இஸ்ரேல்
கொதிப்பில் உறைந்துள்ளது.