
இந்தியா ,தமிழகம் ;நாம் தமிழர் கட்சியின் தற்கால தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் சோத்துக்கு என்ன செய்வாய் என்ற கேள்வி அரங்கை அதிர வைத்தது .
படித்தவன் மட்டும் விவசாயம் செய்திட முடியாது என்றால் சாப்பிடாமல் இரு என்கிறார் .
செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுபூர்வமாக முற்போக்கு சிந்தனையின் கேள்வி அரங்கை அலற வைத்தது .
நாம் தமிழர் சீமான் மக்களின் நேச சக்தியாக உள்ளதையும் விவசாயத்தை அவர் மீளுருவாக்கம் செய்கிறார் என்பதனை இந்த விருது வழங்கும் விழா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
மேலும் சீமான் தமிழகத்தின் முதல்வராக எதிர்காலத்தில் விளங்குவார் என்பதனையும் இவை காண்பிக்கிறது .
தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க பட முடியாத ஒருவர் என்பதை தற்கால அரசியல் வாழ்வில் எடுத்துரைக்கிறது .
- பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
- மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
- உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி
- யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
- வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்
- மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda
- அடை தோசை இப்படி செஞ்சு அசத்துங்க adai dosai recipe in tamil | ginger thuvaiyal tamil
- இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru for idli and dosa| Super Soft Idli Sambaru | Easy Step idli Sambaruin tamil
- சப்பாத்தி செய்ய டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil
- மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க |Fish fry in tamil | meen varuval