குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

,

Continue Reading... பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

,

Continue Reading... மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

,

Continue Reading... காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது

,

Continue Reading... பணத்தை பறித்தெடுத்த 3 பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

,

Continue Reading... சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை

,

Continue Reading... முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

,

Continue Reading... வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு
காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு

,

Continue Reading... பொலிஸாருக்கு ஒரு மாத காலக்கேடு
இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

,

Continue Reading... இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

26 பொலிசாருக்கு பதவி உயர்வு

,

Continue Reading... 26 பொலிசாருக்கு பதவி உயர்வு
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்

,

Continue Reading... பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

,

Continue Reading... பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை
இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

,

Continue Reading... கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

,

Continue Reading... வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட…

Continue Reading... அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம்…

Continue Reading... பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ்…

Continue Reading... துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக வீதியில் பணம் உரைமியாளரிடம்…

Continue Reading... வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ
Posted in உலக செய்திகள்

அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக அமேசன் வானை திருடி…

Continue Reading... அமேசன் வானை திருடி சென்ற திருடன் துரத்திய பொலிஸ் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இராணுவத்திடம் இருந்து பறிக்க…

Continue Reading... இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு