பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

,

Continue Reading... பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

,

Continue Reading... பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

,

Continue Reading... இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
மாணவனை தாக்கிய பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை தாக்கிய பொலிஸ்

,

Continue Reading... மாணவனை தாக்கிய பொலிஸ்
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

,

Continue Reading... போதைப் பொருளுடன் ஒருவர் கைது
20பேர் போலீசாரால் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

20பேர் போலீசாரால் கைது

,

Continue Reading... 20பேர் போலீசாரால் கைது
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

,

Continue Reading... சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
லண்டனில் பொலிசாரை வெட்டியா நபர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்

,

Continue Reading... லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

,

Continue Reading... யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

,

Continue Reading... ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

,

Continue Reading... பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
ஐவர் படுகொலை - இரண்டு பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது

,

Continue Reading... விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்

,

Continue Reading... மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
Posted in இலங்கை செய்திகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி

,

Continue Reading... பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்

,

Continue Reading... பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி

,

Continue Reading... தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

,

Continue Reading... பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

,

Continue Reading... துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

,

Continue Reading... சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின்…

Continue Reading... கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு