தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள் .

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் ,மன்னார் கடல் வழி ஊடாக ,தமிழகம் ,தனுஸ் கோடிக்கு சென்றடைந்துள்ளனர் .

மீன்பிடி படகு ஒன்றின் மூலம் சென்ற இவர்கள் ,தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், கரையோர கடற் படையினரால் காப்பாற்ற பட்டு , முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக,மக்கள் இலங்கையை விட்டு தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,தமிழகம் தப்பி சென்ற ஆறு இலங்கையர்கள் இந்திய கடற்படையால் காப்பாற்ற பட்டனர் .

இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதர நெருக்கடி மற்றும் உணவு தட்டுப் பாட்டையடுத்து மக்கள் இவ்விதம், இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 7 தமிழர்கள்

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 7 தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல்வழியாக ஏழு தமிழர்கள் தமிழகம் சென்றடைந்துள்ளனர்

உயிரை பணயம் வைத்து உயிராபத்து நிறைந்த கடல் வழியை கடந்து தமிழகம் சென்றடைந்துள்ளனர்

இலங்கையில் இருந்து இவ்விதம் தொடராக தமிழர்கள் தமிழகம்சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு உணவு பொருள்களை அனுப்பும் தமிழகம்

    இலங்கைக்கு உணவு பொருள்களை அனுப்பும் தமிழகம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள

    தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கு 80 கோடிரூபா மதிப்பிலான 40.000 டன்

    அரிசி மாற்று 28 கோடிரூபா மருந்து .15 கோடிரூபாவுக்கு பால்மா என்பன அனுப்பி வைக்க படவுள்ளன

    இவை தமிழர்களுக்கு கிடைக்குமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      Posted in உலக செய்திகள்

      27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்

      27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்

      விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய

      நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

      வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை: ஓசூர் சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு

      சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

      இதையடுத்து 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

      சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது.

      இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை

      செலுத்திவிட்டால் ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.

      இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதையடுத்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.

      விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக – தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

      தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில்

      தங்க அதிகவாய்ப்புள்ளது. அதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு, புக்கிங் செய்து விட்டதாக

      உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும்

      அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.

      ஓசூரில் 27-ம் தேதி இரவு தங்கி விட்டு, 28-ம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து

      அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

      இதுகுறித்து அ.ம.மு.க.வினர் சிலர் கூறுகையில், சசிகலா வரும் 27-ம் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள்

      28-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்று தெரிவித்தனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      செல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo

      செல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo

      தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது

      பாசறைப் பானார் செல்லப்பா கலந்து கொண்டு சிறப்பித்த நினைவுகள்

      இங்கே
      புலிகள் அழிந்ததென்று எவன் சொன்னான் …?

      Posted in சினிமா முக்கிய செய்திகள்

      அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்

      அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்

      இளையதளபதி நடிகர் விஜய் அவரது பெயரில் அவரது தந்தை

      சந்திரசேகர் புதிய அரைசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்

      ரஜனி ,கமல் ,விஷால் ,என பலர் காட்சிகளை தொடங்கிய நிலையில்

      விஜய் இதே ஆடு களத்தில் இப்பொழுது குதித்திருப்பது பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது

      ரஜனி ,கமல் சீமானுக்கு எதிராக விஜய் களத்தில் ,அரசியலுக்கு நுழைந்ததினால்

      அவரது திரைப்பயணம் பாதிக்குமா ..? காணாமல் போவாரா எதிர்காலம் தான் அந்த பதிலை சொல்ல வேண்டும்

      Posted in உலக செய்திகள்

      ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை- தமிழகம், பெரும் சாதனை

      ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை- தமிழகம், பெரும் சாதனை

      தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

      தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

      கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய

      வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த

      காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

      அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள்,

      ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி

      அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

      இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில்

      தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில்

      அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் – ரூ.41.67 கோடி, சேலத்தில் – ரூ.41.20 கோடி, கோவையில்

      – ரூ.39.45 கோடி, சென்னையில் – ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.

      கடந்தவார சனிக்கிழமையை விட இந்தவாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக்

      நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

      ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

      தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

      ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

      உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை

        கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

        இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.

        இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்

        மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

        குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

        வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

        வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

        ஒரே நாளில்
        ஒரே நாளில்
            எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
            Posted in இலங்கை செய்திகள் சீமான் பாடல்கள் சீமான் பேச்சு பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

            எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

            எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

            எழுந்த மக்கள் எழுச்சி கண்டு
            அலறி ஓடுறான்

            எழுந்து வாரார் எழுந்து வாரார்
            எங்க அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடலாக இந்த பாட்டு வெளிவந்துள்ளது .

            திருப்பூரில் மாற்றத்திற்கான மாநாடு ஒன்றை நாம் தமிழர் நடத்தினர் அந்த கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கூடினார்கள் .

            இதை பார்த்து தமிழகம் அதிர்ந்து போயுள்ளது .சீமான் புதிய பாடல் |நாம் தமிழர் கட்சி தேர்தல் பாட்டு .

            சீமானின் புதிய பாட்டு ,

            SEEMAN ,SEEMANSONG ,NAAMTAMILAR ,NTK ,சீமான்,நாம்தமிழர்

            இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
            Posted in இலங்கை செய்திகள்

            இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்

            இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்

            இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல் ,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம்

            மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

            தமிழகம் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த

            நிலையில் கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

            குறித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .

            வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

            இலங்கைத் தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

            இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

            இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils ​​allowed to stay in India legally .

            அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils ​​who went to Tamil Nadu as refugees

            இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

            இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

            சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally

            இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.

            உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

            தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்
            Posted in இலங்கை செய்திகள்

            தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்

            தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்

            தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள் ,காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழகம்

            தமிழக பொலிஸாரால் கைது

            ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

            யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் என்ற இரு இளைஞர்கள்

            பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அவர்களது படகு பழுதடைந்து நின்றது.

            இதனையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பழுதடைந்த படகையும் இரு மீனவர்களையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

            வேதாரண்யம் கடலோர காவல் குழு

            வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிஸார் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீன்பிடிக்க வந்தவர்களா அல்லது கடத்தல் நோக்கத்துடன்

            வந்தவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

            சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று
            Posted in இலங்கை செய்திகள்

            சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று

            சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று

            சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று,தமிழகத்தில் சீனாவின் வைரஸ் தற்பொழுது தோன்றியுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

            இந்த நோயானது கொரோனா போன்ற நோய் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

            உலக நாடுகளில் இவ்வளவு இந்த நோயானது வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே உலக நாடுகளில் உள்ள மக்களும் பதட்டத்தில் உறைந்திருக்கின்றன.

            மீளவும் நாடு முடக்கப்பட்டு விட்டால் தமது பொருளாதாரத்தில் பெரும் சிதைவுகள் ஏற்படும் மிகுந்த நிலையில் தற்பொழுது நாடுகள் இதை மூடி மறைத்து வருவதற்கான குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்படுகிறது.

            சீனாவில் தொற்றிய நோயானது தமிழகம் வந்திருப்பதால் இவை வரவில்லை இலங்கைக்கும் நாடு கடத்தப்படும் எனவும் ,அவ்வேளை இலங்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

            புயலின் தற்போதைய நிலை
            Posted in இலங்கை செய்திகள்

            புயலின் தற்போதைய நிலை

            புயலின் தற்போதைய நிலை

            புயலின் தற்போதைய நிலை தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கசன்துறையிலிருந்து வடகிழக்கே 280

            கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

            இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை இன்று (30) மாலை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

            அதன்படி, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக திணைக்களம் இன்று காலை தெரிவித்துள்ளது.

            எனினும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

            குறிப்பாக வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

            சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

            ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

            வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

            இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான

            நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

            மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
            Posted in இலங்கை செய்திகள்

            மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

            மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

            மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ,கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

            இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

            மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

            இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.

            இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.

            இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.

            வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

            மீனவர்கள் 22பேர் கைது
            Posted in இலங்கை செய்திகள்

            மீனவர்கள் 22பேர் கைது

            மீனவர்கள் 22பேர் கைது

             மீனவர்கள் 22பேர் கைது ,இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

             தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

            தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுதே 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது..

             இலங்கையில் மீனவ அமைச்சராக டக்கிளஸ் என்கின்ற தமிழர் அமைச்சராக அங்க வகிக்கின்ற இந்த காலப்பகுதியில் ,இலங்கை கடற்படையினால் மீனவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்ட வருகின்ற சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

             இந்தியாவில் தேடப்படும் நபராக இலங்கை மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்ற இந்த வேளையிலேயே ,இந்தியா மீனவர்கள் இலக்கு வைத்து இவரால் கைது செய்யப்படுகின்றன சந்தேகத்தை எழுப்பி நிற்கின்றது.

             அமைச்சர்களாக பதவி ஏற்கின்ற பொழுதும் மக்களுக்குரிய நீதியியினை இவர்கள் நிலை நாட்டினர்களா என்ற கேள்வியை மக்கள் மன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பி கொள்கிறது.

             விடுதலையின் கனவை சுமந்து விடுதலைக்கப் போராடுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் அந்த அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கும் ,இந்த மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் ,

            இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

            தமிழக மீனவர்கள் நால்வர் கைது
            Posted in இலங்கை செய்திகள்

            தமிழக மீனவர்கள் நால்வர் கைது

            தமிழக மீனவர்கள் நால்வர் கைது

            தமிழக மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

            யாழ்ப்பாணம் நெடுந்தேவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை நேற்று மாலை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

            தமிழ்நாடு ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த நாளும் மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இவளை அவர்களது படகு மற்றும் படகில் பிடித்து செல்லப்பட்ட மீன்கள் வகைகள் உள்ளிட்டவையும் இலங்கை கடப்பினர் அவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

            கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் ஜால் மாவட்ட களத்தொழில் ரீதியில் வளத்திணக்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்பிடி அமைச்சராக டாக்டர் உலகிலேயே அவரது உத்தரவின் பேரிலேயே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதற்கான தகவல் வெளியாகி வருகின்றது

            விடுதலை புலிகள் அந்த மண்ணில் முற்றாக அளிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது அந்த யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடல் வழியில் பயணிக்கின்ற அத்தனை தமிழகம் மீனவர்களையும் இளங்க கடுப்பிடித்து செல்வதும் சுட்டு படுகொலை செய்கின்ற நடவடிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது

            தமது மீனவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசு இலங்கையரசன் பொழுதும் இதுவரை இலங்கை அரசு அந்த மீனவர்களை விடுவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது

            தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு
            Posted in இலங்கை செய்திகள்

            தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

            தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

            தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு ,தமிழக மீனவர்களும் இந்தியா குடிமக்கள் தான் தமிழகம் பாதுகாப்பு முக்கியமானது என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தல் விடுத்துள்ளது

            இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்ற முத்தரவிட்டது இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த தீரன் முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறுத்தார்கள் செய்து இப்படியும் தொடர்பாக பேசி இருந்தார்

            அந்த மனுவில் இளங்குடைப்படையினால் தமிழக வேறு ஒரு சிறப்பிக்கப்படுவதுடன் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்

            தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்த மீனவர்கள் இலங்கை தடுப்பது நடக்கும் என பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

            தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம்

            இவ்வாறான நிலையிலே தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளது அந்த மீனவர்களுடைய உரிமைகளை பாதுகாத்து அந்த மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கின்ற படி எத்தனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளது

            வடநாட்டின் உடைய ஆளுமைக்கு உள்ளானவர்களுடைய அழுத்தம் காரணமாக இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்படுவதை அவர்கள் மறந்து ஆதரித்து வருவதாகவும் அதனால் இதை நீதிமன்ற கட்டளை இந்திய ஆளும் மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விடியமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

            13 தமிழக மீனவர்கள் கைது
            Posted in இலங்கை செய்திகள்

            13 தமிழக மீனவர்கள் கைது

            13 தமிழக மீனவர் கைது

            13 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

            புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

            மூன்று விசைப் படகுகளை இலங்கு கடற்படை செய்துள்ளனர் .

            மற்றும் ஏனைய பொருட்களும் சிங்கள கடல் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

            அதில் பயணித்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

            தமிழகம் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்த படகுகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

            இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

            எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் இப்படி தெரிவித்து வருகின்றனர் .

            இந்த கைதிகளை பின்புறத்தில் டக்ளஸ் தேவானந்தா உள்ளாரா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது .