கிணறு தோண்டும் ரசியாவின் புதிய ஏவுகணை – அதிர்ச்சியில் உலகம்

Spread the love

கிணறு தோண்டும் ரசியாவின் புதிய ஏவுகணை – அதிர்ச்சியில் உலகம்

உலக வல்லரசுகள் தமது பலத்தினை தக்க வைத்து கொள்ளும் முகமாக புதிய ஆயுத தாயாரிப்புக்களில் தம்மை நகர்த்தி செல்கின்றன

அவ்விதம் ,ரஷியா வடகொரியா ,அமெரிக்கா,சீனா போன்றவை புதிய வகை ஆயுத தயாரிப்புக்களிலும் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்

தற்போது ரஸ்யா கண்டுபிடித்துள்ள FAB-3000 high-explosive bomb ரக ஏவுகணை 1400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன்

கொண்டது ,இது தாக்கும் இலக்கு என்பது கிணறு தோண்டும் அளவுக்கு கீழிறங்கி செல்ல வல்லது ,


அதாவது நிலத்தடி சுரங்க பங்கர்களை ,மலைகளை உடைத்து புகும் திறன் கொண்டது

இதனை விமானத்தில் இருந்து ஏவிட முடியும் ,அதுவே தான் அமெரிக்காவை தற்போது பதற வைத்துள்ளது ,மிக இரகசியாமாக

தயாரித்த ஏவுகணைகளை ரஷியா தற்பொழுது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

இந்த ஆயுதங்களுக்கு போட்டியாக அமெரிக்கா என்ன செய்ய போகிறது ..? ஏதாச்சும் பெரிய அண்ணர் செய்தாக வேண்டிய

நிலையில் உளளார் ,காரணம் ரசியாவினதும் ,சீனாவினதும் ,,வடகொரியாவினதும் நகர்வுகள் வேறு விதமானவை ,ஆனால்

ஒன்றோடு ஒன்று ஒத்து போகும் தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன

இது போலவே அவர்கள் பயணம் இருக்கும் எனின் எதிர்வரும் முப்பது முதல் ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்கா காணாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனலாம் .

கிணறு தோண்டும் ரசியாவின்
கிணறு தோண்டும் ரசியாவின்

    Leave a Reply