யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை

Spread the love

யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக ,
யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள மாகாண சுகாதார

பணிப்பாளரினால் ஒழுங்கு செய்ய பட்ட கருத்தரங்கில் ,இடம்பெற்ற சம்பாசனையில் மன நல மருத்துவர் சிவமோகன் கவலை அடைந்துள்ளார்

    போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ,நோயாளர்கள் உடல் நலன் கருத்தில் அக்கறை செலுத்தி வரும் மன

    நல மருத்துவர் சிவயோகன் ,குறித்த நோயாளிகள் பாவனைக்கு உட்படுத்த படும் போதைவஸ்து வழங்க முடியாத நிலையில் அவர் சோர்வுற்று காணப்படுகின்றார் ( withdrawal)

    இந்த போதைவஸ்துக்கு அடிமையானவரகள் அதில் இருந்து விடுபட்டு முற்றாக ,இயல்பான மனிதர்கள் போல வழி நடத்தி

    செல்வதற்கு ,அவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய அந்த பொருள் வழங்க பட்டு படிப்படியாக அதில் இருந்து விடுதலை செய்திடும் ஒரு மருத்துவ முறைமை உள்ளது

    அதனை இந்த மருத்துவர் கையாண்டு வருகிறார் , அதனால் இவர் இவ்விதம் ஆழ்ந்த கவலை உற்றுள்ளார் ,

    இவர்கள் இந்த போதையை பாவிக்க முடியாத நிலையில் மூர்க்கத் தனத்தில் ஈடுபடுகின்றனர் ,மேலும் மந்திகை ,மருத்துவமனை விடுதிகள் நிரம்பி வழிகின்றன

      வட மாகாணத்தில் நிலவும் பல சைக்கோ கொலையாளிகளினால் கொலை செய்ய பட்டவர்களை இயற்கையை மரணம் என

      கூறப்பட்டு அந்த கொலைகள் மறைக்க பட்டு விடுகின்றன ,அவர்களை

      வழிநடத்துபவர்கள் இந்த வடமாகாண சபையின் சில மருத்துவர்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் கசிகிறது

      இவ்வாறான சம்பவங்களுக்கு ,இந்த வடக்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் என்ன பதிலை உரைக்க போகின்றார் ..?

      பெரும் பொறிக்குள் இவர்கள் சிக்கியுள்ளதை வரும் காலங்களில் வெளியாக

      போகும்,இவர்கள் உள்ளக செயல்பாடுகளின் வேலைத் திட்டம் அம்பல படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .

        கொரனோ முடிவில் ,இவர்கள் உலக ஊடகங்களில் கொரனோ போல பேச படுவார்கள் என்பதே அந்த கசிவுகள் கூறும் விடயமாக உள்ளது

        பல சைக்கோ கொலைகளின் மூல உறைவிடமாக இவர்கள் உள்ளதே அந்த அதிர்ச்சிகர விடயமாகும் .

        யாழில் போதை பொருள்
        யாழில் போதை பொருள்

          Leave a Reply