பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

Spread the love

பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது

இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி

    அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .

    இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு

    திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்

    இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்


    பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக

    வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி

    பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்

      மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு

      சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

      பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
      பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்

          Leave a Reply