மக்களுக்கு கொரனோவை பரப்பிய இராணுவம்- உள்ளே நடந்த பயங்கரம்

Spread the love

மக்களுக்கு கொரனோவை பரப்பிய இராணுவம்- உள்ளே நடந்த பயங்கரம்

இலங்கையில் பரவி வரும் கொரனோவை தடுப்பதற்கு அரசு முழு வீச்சில் இராணுவத்தை களத்தில் இறக்கியது


மேலும் அவர்களது இராணுவ முகாம்களிற்குள் கொரனோ தொற்று நோயாளரக்ள் தனிமை படுத்தும் முகாம்கள் என்பன அமைக்க பட்டன .

அவ்வாறு அமைக்க பட்ட அந்த சிறப்பு முகாம்களில் ,சோதனைகள் இடம்பெற்று வந்தன ,


இவ்வாறான ஆபத்தான நோயாளர்களை கையாண்ட இலங்கை இராணுவத்தினர் ,தம்மை பாதுகாத்து கொள்ள தவறியுள்ளனர் .

இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த நோயாளிகள் ஊடாக ,இந்த நோயானது இராணுவத்திற்கு கடத்த பட்டுள்ளது ,


இவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய ,உணவகங்கள்,மற்றும் நுழைவாயில் என்பன பொதுவாக காணப்பட்ட நிலையில் இந்த விடயம் வேகமாக பரவியுள்ளது

கிடைக்க பெறும் தகவலின் அடிப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு இந்த நோயானது பரவியுள்ளது


மக்களை தொடர்ந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபட்ட கடற்படை,மற்றும் இராணுவ புலனைவு துறையை சேந்த பலர் பாதிக்க பட்டுள்ளனர்

மக்கள் சோதனைகளை தவிர்க்கும் நோக்குடன் முன் அரணில் செயல்

பட்ட இவ்வாறன பாதுகாப்பு படைகள் பாதிக்க பட்டுள்ளது, இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவர்களுக்கு என அமைக்க பட்ட சிறப்பு முகாம்களில் இவர்கள் சோதனைக்கு உள்ளாக பட்டு வருகின்றனர்


இதில் மிக முக்கிய சில இராணுவ அதிகாரிகளும் பாதிக்க பட்டுள்ளனர் எனவும் ,அந்த தகவலை வெளியிடாது இராணுவம் மறைத்து வருகிறது

இவ்வாறு நோயல் சிக்கி ,இராணுவம்,காவல்துறையினர் ,மக்களை சோதனைக்கு உள்ளாக்கினார் ,அவர்கள் ஊடாக இப்பொழுது மக்களுக்கு பரப்ப பட்டுளள்து

பிரான்சில் காவல்துறை ,மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்கிய இருபது ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது ,

இதில் காவல்துறையினர் பத்தாயிரத்துக்கு மேலானவர்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்

மக்களுக்கு கொரனோவை பரப்பிய
மக்களுக்கு கொரனோவை பரப்பிய

      Leave a Reply