பிரிட்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் -இப்படியும் கார் விபத்து

Spread the love

பிரிட்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் -இப்படியும் கார் விபத்து

பிரிட்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் விபத்து ,பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

பிரிட்டனில் அடுக்குமாடி தொடர் குடியிருப்பு பகுதியில் உள்ள ,வழியாக பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,வீட்டு யன்னல்களை இடித்து உள்ளே புகுந்துள்ளது .

இந்த விபத்தில் சாரதி பலத்த காயங்களுடன் மீட்க பட்டுள்ளார் .
குறித்த அடுக்குமாடி தொடர் வீடு, இந்த கார் விபத்தினால், பலத்த சேதமடைந்துள்ளது.

சினிமா படத்தில் வருகின்ற காட்சிகள் போல ,வீட்டுக்குள் புகுந்த கார் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

வீட்டுக்குள் புகுந்த கார் ,அங்கு வந்த விசேட மீட்பு குழுவினரால் ,மீட்க பட்டது .

பிரிட்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் விபத்து சம்பவம் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply