ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

Spread the love

ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

ஐரோப்பா மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமீட்டு வருகிறது .குளிர் காலத்தில் ஐரோப்பா மீதான எரிவாயு விநியோகத்தை ,தடுத்து நிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்துள்ளார் .

ரஷ்ய மீது பிரிட்டன் ஐரோப்பா இணைந்து ,பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில் ,எரிவாயு மூலம் ஐரோப்பாவை பழிவாங்கிட , ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிறார் .

ஐப்பசி மாதம் முதல் ,மாசி மாதம் வரை ஐரோப்பா அதிகம் குளிரில் உறைந்திருக்கும் .

இவ்வாறான காலப்பகுதியில் ,ரஸ்யாவின் எரிவாயு விநியோகம் நீக்க பட்டால் ,ஐரோப்பா நாடுகள் பெரும் சிக்கலில், சிக்கி தவிக்கும் என ,எதிர் பார்க்க படுகிறது .

ஐரோப்ப மீது எரிவாயு தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டம் – பீதியில் ஐரோப்பா

அதற்கு முன்னராக உக்கிரேன் நாட்டு போர் ,முடிவுக்கு சென்றால் ,இந்த தாடையில் இருந்து தப்பிப் பிழைக்கும் நிலை ஏற்படலாம் .

அவ்வாறு இல்லாது போனால் ,ஐரோபியா மக்கள் குளிரில் விறைத்து சாகும் நிலை ஏற்படும்.

இந்தியா இலங்கையை போன்று ,வெப்ப வலய நாடுகள் ,ஐரோப்பா இல்லை என்பதை கவனிக்க ,

மனிதர்களை கொல்லும் ,பலத்த குளிர் நிறைந்த இந்த, நான்கு மாதங்களாக ஐப்பசி முதல் மாசி காணப்படும் ,

அவ்வாறான கடும் குளிர் நிறைந்த வேளை ,எரிவாயு விநியோகம் நிறுத்த பாட்டால் ,ஐரோப்ப பலமாக பாதிக்க பாடுவதுடன் ,ஆளும் அரசுகளும் ,
கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .,

    Leave a Reply