பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

இலகுவான வரி திட்டத்தை  கொண்டு வருவேன் - உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா இலங்கையில் அடிமட்ட மக்கள் முதல் அனைவரும் பாதிப்பில்லாத வண்ணம் இலகுவான வரி நடைமுறையை கொண்டுவருவேன் என …
ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் - பசில் கண்டுபிடிப்பு

ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு

ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு இலங்கையில் கடுப்ப ஆட்சியை நிலை நாட்டை துடிக்கும் கொள்ளையடி கும்பலும் இரத்தக்கறை படிந்த மகிந்த …
பிரிட்டனில் லொத்தரியில் - பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் .

பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் .

பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் பிரிட்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற lotto லொத்தர் குழுக்களில் இரு நபர்கள் தலா £6,317,431பவுண்டுகளை …
பிரிட்டன் -Milton Keynes பகுதியில் - இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை பிரிட்டன் -Milton Keynes பகுதியில் -இரண்டு வாலிபர்கள் மிக கோரமாகா குத்தி படுகொலை புரிய …
லண்டன் -kent  பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு

லண்டன் -kent பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு

லண்டன் -kent பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு லண்டன் – kent Rumwood Green Farm near Maidstoneபகுதியில் திடீரென பரவிய கெமிக்கல் கசிவில் …
பாவித்த எண்ணெயை  திரும்ப பாவிப்பதால்  வரும் பாதிப்பு

பாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு

சமையலுக்கு பாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது, அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு …