தப்பி ஓடும் ரஷ்ய இராணுவம் விரட்டி தாக்கும் உக்கிரேன் வீடியோ

Spread the love

தப்பி ஓடும் ரஷ்ய இராணுவம் விரட்டி தாக்கும் உக்கிரேன் வீடியோ

தப்பி ஓடும் ரஷ்ய இராணுவம் விரட்டி தாக்கும் உக்கிரேன் இராணுவம் .

உக்கிரேன் நாட்டின் முக்கிய பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் ,ரஷ்ய இராணுவம் ஆக்கிரமித்திருந்தது .

இவ்வாறான நிலையில் தற்போது உக்கிரேனின் ,
city in Kharkiv பகுதிகள் மீள உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளது .

அமெரிக்கா ,பிரிட்டன் ஆயுத உதவிகள் ஊடாக ,உக்கிரேன் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி .city in Kharkiv பகுதியி மீட்டுள்ளனர்.

தப்பி ஓடும் ரஷ்ய இராணுவம் விரட்டி தாக்கும் உக்கிரேன் வீடியோ

ஆறாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகள் ,தம்மால் மீட்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து உக்கிரேன் இராணுவம் , ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது என, உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .


ரஸ்யாவின் எல்லையில் இருந்து ,இருபது கிலோ மீட்டர் தூரத்தில் ,குறித்த உக்கிரேன் ஆளுகை பகுதி காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply