காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – நபர் கைது

Spread the love

காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – நபர் கைது

இலங்கையில் கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி பஞ்சிகாவத்தை சந்தியில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறு கைது செய்யப்பட்ட நாற்பத்தி மூன்று வயதுடைய நபர் காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மட்டும் காவல்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து வருகின்றனர்

ஆனால் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை

ஆளும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி வீடு செல்ல வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை பொய்யாக்க பட்டு தொடர்ந்து ஆட்ச்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்

இதனால் சீற்றம் உற்ற மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் மீது வன்முறையை தூண்டும் முகமாக கண்ணீ ர்புகை மற்றும் தாக்குதல் நடத்த பட்டது

மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் உலக நாடுகளிடம் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன

தற்கால நிலையில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து இலங்கை சிங்கள காவல்துறை மக்களே மிரட்டி துன்பறுத்திய வண்ணமே உள்ளது

மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் சாதாரண காவல்துறை ஊழியரோ கைது செய்யப்படவிலை,மாறாக அப்பாவி மக்களை காவல்துறை தேடி பிடித்து கைதுசெய்து வருகிறது

தொடரும் இலங்கை காவல்துறை அராயகம் என்று ஒழியும் என்பதே மக்கள் மன்றின் வாதமாக உள்ளது ,

காவல்துறையை தூண்டி மக்கள் போராட்டங்களை அடக்க முனையும்
இலங்கை ஜனாதிபதிபதி கோத்தபாய ராஜபக்சே நடவடிக்கை மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது

மக்கள் மீதான அடக்குமுறையும் ,மிரட்டல்களும் கைது நடவடிக்கை தொடரந்தால் மேலும் மக்கள் புரட்சி வெடித்து மிக பெரும் போராட்டத்தை மக்கள் நடத்த கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது

  • வன்னி மைந்தன்

    Leave a Reply