கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
Spread the love

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

இந்தியாவில் தங்கியுள்ள கனடா நாட்டை சேர்ந்த 40 இராயதந்திரிகளை
உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது .

இந்தியாவில் இருந்து இந்த 40 கனடா இராயத்தந்திரிகள் பத்து நாட்களுக்குள்
வெளியேற வேண்டும் என பணிக்க பட்டுள்ளது .

அதன் பின்னர் அவர்களது இரயத்தந்திர அந்தஸ்து இழக்க பட்டு ,
அவர்கள் தனி நபர்களாக காணப்படுவர் என்ற மிரட்டலை இந்தியா விடுத்துள்ளது .

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா தூதரகத்தின் வாயிலாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் ,
தங்கி உள்ளனர் என இந்தியா குற்றம் சுமத்துகிறது .

அதை அறிந்தே இந்த குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது . .இதனால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் குழு தலைவரை இந்தியாவின் உளவுத்துறையான றோ படுகொலை புரிந்தது என கனடா தெரிவித்தது .

இதனை அடுத்தே கனடா இந்தியாவுக்கு இடையில் கடும்
முறுகல் போக்கு இடம்பெற்று வருகிறது .

மேலும் கனடா பிரதமர் ருடே மீது அவதூறு பிரச்சாரங்களை ஆளும்
மோடியின் சங்கிகள் புரிந்த வண்ணம் உள்ளனர் .

மனித நவநநாகரீகத்திற்கு முரனான வகையில்,
மிக கீழ்த்தரமாக ,பல you tube வாடகை வாய்கள் பேசி வருகின்றன .

இவ்வாறான நிலையில் கனடாவில் நடந்த படுகொலை தொடர்பில் ,கனடா நடத்தும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என,அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது .

வீடியோ