கடலில் குளித்தவர்களை கடித்த சுறா நால்வர் காயம்

Spread the love

கடலில் குளித்தவர்களை கடித்த சுறா நால்வர் காயம்

அமெரிக்கா Long Island கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த மக்கள் நால் வரை டைகர் வகை சுறா கடித்து குத்தறியுள்ளது .

இந்த சுறா மீனின் கடியில் சிக்கிய நால்வரும் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

Long Island கடல் பகுதியில் சுறா மீனின் அகோர தாக்குதல் சம்பவத்தை அடுத்து மறு அறிவிதல் வரை Long Island கடல் பகுதி பாவனைக்கு உட்படுத்த தடை விதிக்க பட்டுள்ளது

கடந்த இருவராத்தில் இந்த Long Island கடல் பகுதியில் இடம்பெற்ற நான்காவது சுறா கடி தாக்குதல் இதுவாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply