கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்
Spread the love

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்

பலஸ்தீனம் காசாவுக்குள் உணவின்றி வாடும் மக்களுக்கு ஜோர்டான் ,
நாட்டு இராணுவ விமானம் உணவுகளை காவிய படி பயணித்துள்ளது .

எகிப்திற்கு பயணித்துள்ள இந்த உணவு விமானம் ,அங்கிருந்து லாரிகள் வாயிலாக,எடுத்து செல்ல பட்ட உணவுகளை ,காஸாவுக்குள் எடுத்து செல்ல தயாராகிறது .

ஆனால் எகிப்து எல்லை வழியாக நுழையும் உணவு வாகனங்கள் மீது ,
தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளதால் ,தற்போது ,அந்த எல்லை பகுதியில் உணவு லொறிகள் காத்துள்ளன .

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்

இஸ்ரேல் நடத்தும் இந்த வன்முறை தாங்கிய இனப்படுகொலையை உலகம் கண்மூடி பார்த்து கொண்டுள்ளது .

உலக சட்ட திட்டங்கள் தொடர்பாக பேசும் உலக நாடுகள் ,இஸ்ரேலின் வாடகை வாய்கள் என்பதும் ,அவர்கள் முதலாளிகள் பணத்தில் அந்த நாடுகள் செயல் படுவதையும் இவை காட்டி நிற்கின்றன .


பச்சிளம் பிஞ்சுகள் உணவு இன்றி வாடிய வண்ணம் உள்ளனர்

தொடர்ந்து இஸ்ரேலின் இந்த இறுக்கு பிடி தொடரும் என்றால் ,பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

அதற்கு முன்னர் அந்த மக்களை காப்பாற்ற ஈரான் சவூதி ,யோர்தான் உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான வேண்டுதல் விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது .

video