இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்
Spread the love

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்ந்து சென்றுள்ளனர் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் இராணுவம் கான்யுனிஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருவதால் மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர் .

பலஸ்தீனம் கான்யுனிஸ்ட் பகுதியில் நகர் புறத்தை தாங்கள் கைப்பேற்றி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்ததது .

அதே கால பகுதியில் பாலஸ்தீனம் காசா மக்கள் பாதுகாப்பு படைகளாக விளங்கி வரும் ,ஹமாஸ் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதில் இஸ்ரேலை இராணுவத்தின், டங்கிகள், புல்டோசர்கள் ,துருப்பு காவிகள் என்பன அழிக்க பட்டுளது .

மக்களை அகதிகளாக துரத்தி அந்த பகுதியை மீட்பது ,மற்றும் ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடராக நடத்திய வண்னம் உள்ளது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது