இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|Israeli tanks

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
Spread the love


இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|Israeli tanks

வடக்கு காசா வழியாக முன்னேறிய இஸ்ரேல் இராணுவத்தின் யுத்த டாங்கிகள் ,கவசவண்டிகள்,புல்டோசர்கள் அழிப்பு .

அதி உச்சகட்ட முன்னரணில் வெடித்த கடும் யுத்தம் பலத்த இழப்புக்களுடன் இஸ்ரேல் படைகள் முன்நகர்வு .

உலக வல்லரசாக விளங்கிய இஸ்ரேல் ,ஹமாஸ் போராளி குழுக்களிடம் பலத்த அடி வாங்கி சுருண்டு கொண்டது .

பெரும் இழப்பை சந்தித்த பொழுதும் தமது தோல்வியை ஏற்கமறுத்து மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .,Israeli tanks

வீடியோ