இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

தேவாலய குண்டு வெடிப்பு
Spread the love

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி .மக்கள் இறந்த ஆத் மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி .

சகரான் குவினரால் இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு தாக்குதல் நடத்த பட்டது .அவ்வாறு தேவலாயம் கொட்டல்கள் என்பனவற்றின் மீது நடத்தப்பட்டதில் 250 பேர் பலியாகினர் .

மேலும் 407 பேர் காயமடைந்தனர் .ஏப்ரல் 21 அன்று நடத்த பட்ட அந்த தாக்குதல் இலங்கை மக்களை அலற வைத்தது .

அவ்வாறான கண்ணீர் தோய்ந்த அந்த நாள் இன்றாகும் .

தேவலய குண்டு தாக்குதல் பின்னணி

தேவாலயத்தில் நடத்த பட்ட குண்டு தாக்குதல் பின்புலத்தில் ,அல்கொய்தாவுடன் தொடர்புடைய சகரான் குழு இந்த குண்டு தாக்குதலை நடத்தியது .

நன்கு திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதலாக இது காணப்பட்டது .எங்கு எப்பொழுது குண்டு வெடிக்கும் என்ற பயப்பீதியை கிளப்பிய நாள் அன்று .

வழமையாக மக்கள் தமது வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,தோள்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட அந்த குண்டு வெடித்து சிதறியது .

அதனை நடத்தியவர்களை தற்கொலை செய்து கொண்டனர் .இஸ்லாமிய புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தி ,இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கமாக ,இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்தன .

ராஜபக்ச குடும்பம் பின்புலம்

இலங்கையில் மைத்திரி ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவோடு இந்த குண்டு தாக்குதல் நடத்த பட்டது .

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கோட்டபாயவினால் திட்டமிடப்பட்டு நடத்த பட்ட தாக்குதலாக இது காணப்பட்டது .

கொழும்பு பகுதியை அண்மித்து இடம்பெற்ற ஆயுத கிடங்கு குண்டு வெடிப்பு, முதல் தேவாலய குண்டு வெடிப்பு வரை, பின்புலத்தில் மறைந்திருந்த முகமாக கோட்டபாய காணப்படுகின்றார் .

இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை .இஸ்லாமிய ஜிகாத் குழுவை சேர்ந்த சகரான் குழு நடத்திய இந்த தாக்குதல் இன்றுவரை மக்கள் மனதில் மறையாத கரிநாளாக உள்ளமை குறிப்பிட தக்கது ..