அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தால்

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
Spread the love

அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தால்

ஏமன் வான்பரப்பின் மேலாக பறந்து கொண்டிருந்த
அமெரிக்கா இராணுவத்தின் MQ 9 ஆளில்லா விமானத்தை தாம்
சுட்டு வீழ்த்தியுள்ளதாக , பிரிகேடியர் யாஹ்யா சாரி, தெரிவித்துள்ளார்

ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக கவுதிய அன்சார் அல்ல செயல்பட்டு வருகிறது ,இவர்கள் சமீப நாட்களில் நடத்திய ஏவுகணை மற்றும் விமான

தாக்குதலை அடுத்து ,அந்த வான்பரப்பில் அத்துமீறி நுழைந்து
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தால்

இந்த ஆளில்லா விமானம் 1850 கிலோ மீட்டர் தூரம் வரை 34 மணித்தியாலம் இடைவிடாதுபறக்க வல்லது ,இந்த விமானத்தின் இன்றைய சந்தை விலை 32 மில்லியன் அமெரிக்கா டொலராகும்

அவ்வாறான அதிக விலை கொண்ட சக்தி வாய்ந்த உளவு விமானத்தையே,
கவுதி அன்ஸார் அல்லா சுட்டு வீழ்த்தியுள்ளது

இந்த விமானம் வீழ்த்த பட்டதால் அமெரிக்கா மத்திய தரை கட்டளைமையம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது ,
இதன் ஊடாக அமெரிக்காவுக்கு மிக பெரும் செய்தியை ஏமன் படைகள் கூறியுள்ளன .

இன்று விமானம் நாளை உங்கள் விமான தாங்கி கப்பல் தான்
என்பது ,புரிந்து நடந்தால் சரி தன என்பது செய்தியாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆக மொத்தம் அமெரிக்கா இஸ்ரேல் வசமாக சிக்கியுள்ளன

வீடியோ