மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க |Fish fry in tamil | meen varuval

மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க |Fish fry in tamil | meen varuval
Spread the love

மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க |Fish fry in tamil | meen varuval

மீன் வறுவல் வாய்க்கு சுவையாக இப்படி செய்து சாப்பிடுங்க ,
நம்ம வீட்டில் வழமையாக செய்வதை விட மொறு மொறுன்னு இருக்கும் ,
ஒரு முறை இப்படி முயற்சித்து பாருங்க

ஐந்து நிமிடம் போதுமானது .செய்முறை விளக்கம் கீழே

மொறு மொறு மீன் வறுவல் எப்படி செய்வது ..?
அதற்கு தேவையான பொருட்கள் …

மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க |Fish fry in tamil | meen varuval

ஒரு கரண்டி இஞ்சி பூண்டு ,மஞ்சள் தூள் ,மல்லி தூள் ,சீராக தூள் ,மிளகு தூள் ,தேவையான உப்பு ,கால் கப் சோளம் பவுடர் ,பாதி எலுமிச்சம் சாறு ,இரண்டு மேசை கரண்டி எண்ணெய் ,கலந்து பிசைந்து கொள்ளுங்கள் .

மீன் வறுவல்  தூக்கலாக இருக்கும்  இப்படி செய்ங்க  Fish fry in tamil | meen varuval
மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க Fish fry in tamil | meen varuval

அப்புறம் ,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்க ,
இது கூட மீனை போட்டு ,மசாலைவை அதன் மேல பிரட்டி எடுங்க .

அப்புறம் காடயில எண்ணெய் ஊற்றி ,நன்றாக இரு பக்கமும் பொரித்து எடுங்க .அம்புட்டு தாங்க வேலை ,சும்மா கடை சுவையில் ,தரமான மொறு மொறு மீன் பொரியல் ரெடியாடிச்சு .

இது போல தினமும் வீட்டில செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

மீன் வறுவல் தூக்கலாக இருக்கும் இப்படி செய்ங்க |Fish fry in tamil | meen varuval