மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
Spread the love

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி

நம்ம வீட்டில் கடை சுவையில் , சுவையாக இலகுவானா முறையில் மீன் குழம்பு செய்யலாம் வாங்க.


மீன் குழம்பு வைப்பது எப்படி ,என கவலை படாதீர்கள் ,

அனைவரும் மிக இலகுவாக மீன் குழம்பு வைப்பது எப்படி என்பாதை இதில் பார்க்கலாம் .


இந்த மீன் குழம்பு சமைத்திட தேவையானா பொருட்கள் .
மீன் ,புளி ,வெங்காயம் ,பெரும் சீரகம் ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மிளகாய் தூள் ,
கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை ,தேங்காய் பால் அல்லது தண்ணீர் .

இலங்கை வெளிநாட்டு முறையில் மீன் குழம்பி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .


முதல்ல மீனை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்திடுங்க
அப்புறம் அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .

அப்புறம் பெரும் சீரகம் ,பூண்டு ,வெங்காயம் ,பச்சை , மிளகாய் ,கருவேப்பிலை யாவரும் போட்டு வதக்கி கொள்ளுங்க .

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி


அவை வதங்கி வந்த பின்னர் ,அதோடு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்க .அதன் பின்னர் வெடி வைத்த மீனை அதற்குள் போட்டு கலக்கி கொள்ளுங்க .அப்புறம் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொள்ளுங்கள் ,

அதன் பின்னர் தேவையான அளவு தேங்காய் பால் ,அது இல்லை எனின் தேவையான நன்றாக வேக வைத்திடுங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு பார்த்து .இறக்கிடுங்க ,அம்புட்டு தாங்க .

இந்த செய்முறையை நன்றாக உள்வாங்கி செய்து பாருங்க செம சுவையாக இருக்கும் மக்களே .