நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்

நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்
Spread the love

நுழையும் எதிரி கப்பல் யாவும் அழியும் ஈரான்

ஈரானின் எல்லையோர பாரசீக வளைகுடாவின் மீது முழுமையான கட்டுப்பாடு எம்மகத்தே கொண்டுள்ளது .
மேலும் நவீன போர் தளபாடங்களுடன் ஈரான் கடல் படை தயார் நிலையில்
உள்ளது .

எதிரிகள் அத்துமீறி நுழைந்தால் அவர்கள் அழிக்க படுவார்கள்
என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இஸ்ரேல் அமெரிக்கா என்பன பாரசீக கடல்வழியாக தமது அத்துமீறல் நகர்வுகளை தொடர்ந்த வண்ணம் உள்ளன .

இவ்வாறான கால பகுதியிலேயே, ஈரான் கடல் படை தளபதி
எங்கும் ,எப்போதும் ,எமது படைகள் தாக்குதலை நடத்த தயார் நிலையில் உள்ளதாக சூளுரைத்துள்ளார் .