தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் | வாக்கு செலுத்திய சீமான்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் இடம்பெற்ற பொழுது ,அதில் கலந்து கொண்ட சீமான் தனது வாக்கு செலுத்தி அசத்தினார் சீமான்.
இந்த தேர்தல் வாக்கு பதிவில் , பலத்த போட்டிகள் மத்தியில்,இடம்பெற்று வந்த நிலையில் ,இந்த தேர்தலில் சீமானும் கலந்து கொண்டார் .
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்
தனது வாக்கினை செலுத்தியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் .
சீமானுடன் திரை கலை உலகத்தினர் கட்டி தளுவி ,அணைத்து பாசத்தை
பரிமாறி கொண்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது .
சீமான் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து செல்கிறது .
இவை சீமான் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை காட்டுகிறது .
- தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
- மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
- பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
- மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
- உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி