ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்

ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்
Spread the love

ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்

வடகொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தணிக்க தற்போது .
ஜப்பான் நாடு தமது ஆயுத தளபாட உற்பத்திக்கு 375 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது .

இந்த பண ஒதுக்கீட்டில் ,சீனா மாற்று வடகொரியா வரை ,
சென்று தாக்கும் மூவாயிரம் கிலோ மீட்டர் வரையிலான ஏவுகணைகள் ,
கப்பல்கள் ,பீரங்கிகள் போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்ட பட்டுள்ளது .

ஜப்பான் ஆயுதங்கள் தயாரிக்க 375 பில்லியன் ஒதுக்குதல்

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஆசியாவில் அதிக தொகையில்,
இராணுவத்திற்கு டொலர்களை ஒதுக்கியுள்ளது ஜப்பான் .

இந்த போட்டோ போட்டி போட்டு தயாரிக்க படும் ஆயுத ,
உற்பத்திகளினால் ,விரைவில் நாடுகளுக்கு இடையில் ,
போர் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் ,
இந்த ஆயுதங்களை தயாரித்து முடித்திட ஜப்பான் திட்டமிட்டுள்ளது .

அதற்கு ஏற்றவகையில் இந்த நிதி இருபது வீதத்தால் ,
இந்த வருடம் அதிகரிக்க பட்டு ஒதுக்கி கொடுக்க பட்டுள்ளது .