கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்

கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்
Spread the love

கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்

கொத்து ரொட்டி லண்டனில் ,ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண் ஒருவர், சமையல் காட்சி செம வைரலாகி வருகிறது .

லண்டனில் உள்ள வீதி கடை ஒன்றில் , இலங்கை பெண் ஒருவர் ,கொத்து ரொட்டி தயாரித்து வெள்ளையர்கள் ,மற்றும் ,வெளி நாட்டவர்களும் விற்பனை செய்திடும் காட்சி ஒன்றை ,அங்கு சென்ற வெளிநாட்டவர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் .

ஆண்களை போல தாமும் சளைக்காதவர்கள் என்பதை ,வெளிநாடு வந்த பொழுதும் ,அதனை சமைத்தும் சாதிக்கிறார் ,இந்த இலங்கை பெண் .

லண்டனில் இலங்கை தமிழர்கள் அதிகளவான உணவகங்கள் உள்ளன .

.அவ்வாறான இலங்கை உணவுகளை அதிகம் வெளிநாட்டவர்களும் விரும்பி உண்டு வருகின்றனர் .

அவ்வாறான உணவுகளில் கொத்து ரொட்டி ,பிரியாணி ,ரோல் ,வடை என்பன முதல் இடம் வகிக்கின்றன .

இவற்றுக்கு இந்தியா உணவகங்களில் மவுசு அதிகம் .

பிரிட்டன் ,லண்டனில் இந்திய ,இலங்கை உணவகங்களில் இவ்வகையான உணவுகள் தரமான நிலையில் விற்பனை செய்ய படுகின்றன .

அவ்வாறான சமையல் கொத்து பரோட்டா காட்சி இது .

மக்களே , லண்டன் கொத்து பரோட்டோ எப்படி உள்ளது என்பதனை இங்கே பாருங்க .

இந்த இலங்கை தமிழ் பெண்ணை வாழ்த்துவோமாக .

லண்டன் கொத்து பரோட்டா காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

Leave a Reply