யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

,

Continue Reading... யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

,

Continue Reading... சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

,

Continue Reading... திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக பொலிஸ் சுற்றிவளைப்பில் 149…

Continue Reading... பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக திடீர் சுற்றிவளைப்பில் 1,120…

Continue Reading... திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158…

Continue Reading... காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில்…

Continue Reading... பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் 103,651 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912…

Continue Reading... காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போலிஸ் சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக போலிஸ் சுற்றிவளைப்பில் 2394…

Continue Reading... போலிஸ் சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக பொலிஸ் சுற்றிவளைப்பில் 750…

Continue Reading... பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு

,

Continue Reading... பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

,

Continue Reading... யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு

,

Continue Reading... 5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மலேசியாவில் இலங்கையர்கள் உள்ளிட்ட 158 பேர் கைது

,

Continue Reading... மலேசியாவில் இலங்கையர்கள் உள்ளிட்ட 158 பேர் கைது
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

12 இந்திய மீனவர்கள் கைது

,

Continue Reading... 12 இந்திய மீனவர்கள் கைது
இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது

,

Continue Reading... இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது

,

Continue Reading... அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்

.

Continue Reading... வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது

,

Continue Reading... வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது