80 மில்லியனுக்கு ஈரான் kiwifruit பழங்களை விற்று சாதனை – வளரும் பொருளாதரம்
ஈரான் மீது பல்வேறு பட்ட பொருளாதர தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும்
அந்த நாடானது 12 மாதங்களில் kiwifruit பழங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது
தன்னிறைவு பொருளாதரத்தின் ஊடாக ஈரான் இவ்விதம் அசுர வளர்ச்சியை
நோக்கி நகர்ந்து செல்வதற்கு அமெரிக்கா ,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது
சீனாவை போல உலகில் ஈரான் மீளவும் நிமிர்ந்து விட கூடாது என்பதற்காக
அமெரிக்கா இறுக்கமான பொருளாதார தடைகளை மீளவும் விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இந்த சர்வதேச பழங்கள் ஏற்றுமதி வியாபாரம் உலகில் மிக பெரும் வரவேற்ப்பை
பெற்றுள்ளதுடன் மேலும் தனது உலக சந்தை விரிவாக்கத்தை ஈரான் திறந்து வருவதை எடுத்து காட்டுகிறது
தடை தண்டி பயணிக்கும் ஈரன் ஏற்றுமதி வர்த்தகம் எதுவரை பயணிக்கும் …?