53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

Spread the love

53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

இந்தோனேசியா பாலி கடல் பகுதியில் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது

இந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 53 கடற்படையினர் அவ்வேளை இருந்துள்ளனர் .

குறித்த கப்பலானாது நீரடியில் இருந்து 2,400 அடிக்கு கீழ் சென்ற பொழுது திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போயுள்ளது ,

இந்த கப்பல் இவ்விதம் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அதில் இருந்த

இராணுவத்தினர் அனைவரும் மூச்சு தினறி இறந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது ,இதுவரை கப்பலுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

எதிரி நாட்டு உளவுத்துறையால் இந்த கப்பல் கடத்த பட்டோ ,அல்லது மூழ்கடிக்க பட்டோ இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது

வன்னி மைந்தன் –

நீர்மூழ்கி கப்பல்
நீர்மூழ்கி கப்பல்

Leave a Reply