50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
Spread the love

50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

நாடளாவிய ரீதியில் 14 ஆயிரத்து 225 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுமார் 5000 வீடுகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டுள்ளனர் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் மிக்க இடங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர் என நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் இடர்

முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளரும் புவிச்சரிதவியல் நிபுணருமான லக்சிறி இந்திரஜித் தெரிவித்துள்ளார்

வீடியோ