ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் விமான தாக்குதல்
Spread the love

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

லெபனான் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகளை குறிவைத்து
டிரோன் விமான வழி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

கடந்த தினம் நடத்த பட்ட இந்த தாக்குதலில் நன்கு இஸ்ரேலிய படைகள்
காயமடைந்தும் யுத்த தளபாடங்கள் அழிக்க பட்டுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

ஆனால் இதுவரை இந்த தாக்குதல் தொடர்பான சேத விபரங்களை
இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கவில்லை .

தொடர்ந்தும் இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ