விமானத்தை பெட்ரோல் இன்றி வீதியில் இறக்கிய விமானி

Spread the love

விமானத்தை பெட்ரோல் இன்றி வீதியில் இறக்கிய விமானி

அமெரிக்கா Missouri பகுதியில் பெட்ரோல் இன்றி விமானத்தை அதி வேக வீதியில் தரை இறக்கிய விமானியால் அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது .

ஒற்றை இயந்திரத்தை கொண்ட இலகுரக விமானம் ஒன்றே இவ்வாறு அதிகம் வாகன நெரிசல் கொண்ட வீதியில் தரை இறக்க பட்டுள்ளது.

அவ்வேளை குறித்த விமானத்தில் விமானி மட்டுமே பயணித்துள்ளார் .

பெட்ரோல் இன்றி விமானத்தை வீதியில் இறக்கிய விமானி காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

வீதியில் விமானம் பெட்ரோல் இன்றி தரை இறக்க பட்ட சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .

எனினும் விமானமும் விமானியும் எவ்வித சேதங்களும் இன்றி தப்பித்து கொண்ட சம்பவம் வைரலாக பேச படுகிறது.

வீதியில் வாகனங்கள் பெட்ரோல் இன்றி நிற்பதை போல வானில் பெட்ரோல் இன்றி தடுமாறிய விமானத்தை அவசர தரை இறக்கம் மேற்கொண்டார் .

விமானத்தை அதிவேக வீதியில் விமானி தரை இறக்கிய சம்பவம் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.


இப்படியும் விமானத்தை ஓட்டும் விமானிகள் இருக்கத்தான் செய்கியிறாங்க .ஒருவேளை மனுஷன் பொண்டாட்டி கூட சண்டை பிடித்து கிளம்பி இருப்பாரோ ..?

    Leave a Reply