விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்

Spread the love

விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்

அமெரிக்காவில் Landon Grier fஇருந்து Colorado நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் பயணித்த இருபது வயதுடைய வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் ,

அது மட்டுமா அந்த விமானத்தின் விமானியின் அறைப்பகுதிக்குள் நுழைந்த அவர் சிறுநீர் கழித்துள்ளார் ,போதையில் அதிக தகராறு செய்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது

இவரை கைது செய்த உளவுத்துறையினர் நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் ,இவருக்கு இருபது வருட சிறை மட்டும் ,$320,000 தண்டம் விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Home » Welcome to ethiri .com » விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்

Leave a Reply