வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்

வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
Spread the love

வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்

வடகொரியா குறுந்தூர ஏவுகணை சோதனை ஒன்றை இன்று நடத்தியுள்ளது .வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் எதிரி நாடுகள் பீதியில் உறைந்துள்ளன .

குறும் தூரம் சென்று தாக்கும் ,சக்தி வாய்ந்த பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது .

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் ,ஜப்பன்,தென்கொரியா,அமெரிக்கா என்பன கொதிப்பில் உறைந்துள்ளன .

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பபிற்கு ,இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா .

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

அணுகுண்டு தாங்கி பயணிக்கும் ,வல்லாதிக்க அரசு என ,வடகொரியா பிரகடனம் செய்து சில வாரங்களில் ,இந்த புதிய கூறும் தூர ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

Leave a Reply