லண்டன் லூசியம் சாப்பாட்டு கடை பொதியில் பூச்சி -அதிர்ச்சியில் கஸ்ட்டமர்

Spread the love

லூசியம் சாப்பாட்டு கடை பொதியில் பூச்சி -அதிர்ச்சியில் கஸ்ட்டமர்

லண்டன் லூசியம் லீ கை வீதியில் உள்ள பிரபல உணவகமாக விளங்கி வரும் Kaspa’s Desserts
உணவகத்தில் just eat மூலம் சோபியா என்ற பெண்மணி உணவை ஆடர் செய்துள்ளார்

அந்த உணவை விநியோகம் செய்த போது அதில் தான் விரும்பி உண்ணும் உணவின் மூடியை திறந்த பொழுது அதற்குள் பூச்சி இருந்துள்ளது கண்டு அதிர்ந்து போனார்

அவவ்ளவு தான் , கோபம் அடைந்த அவர் குறித்த உணவகத்திடம் தொடர்பு கொண்டு மேற்படி சம்பவத்தை தெரிவித்தார் ,அதற்கு அவ்வேளை பொறுப்பாக இருந்த அதிகாரி

அதற்கு வருந்தியதுடன் , அந்த உணவின் ஆடர் பணத்தை just eat மூலம் மீள பெறுமாறு

தெரிவித்ததுடன் ,மேலும் மேலதிகமாக உணவுகள் இலவசமாக தருவதாக தெரிவித்துள்ளார்

ஆனால் அதனை குறித்த பெண் ஏற்றுக்கொள்ளவில்லை ,வெய்யில் காலத்தில் கடைகளின் கதவுகளை திறந்து விடுவதால் பூச்சிகள் பறந்து வருகின்றன

அவ்விதமாக இந்த சம்பவம் இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

,மேலும் ஊழியர்களின் கவன குறைவும் இதற்கு காரணமாக அமைந்து விடுகிறது ,உண்மையில் இந்த உணவகம் செம பிசியாக விளக்குவதாகும்

ஆன்லைன் ஆடர்கள் அப்படி குவிந்திருக்கும் ,ஊழியர்கள் களைத்து போய் ,முடியாமல் திணறுவதை நாம் கண்ணுற்றுள்ளோம்

இந்த விடயம் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இது போன்றதொரு சம்பவம் தமிழர் உணவகத்தில் நிகழ்ந்த பொழுது இந்த மேனேஜர் கையாண்ட உத்தியை அவர்கள் கையாளா காரணத்தினால் குறித்த சம்பவ காணொளி

வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது ,இவர்களுக்கு இவ்வாறு நிகழ்ந்தால் ஏது செய்யவேண்டு என பயிற்றுவிக்க பட்டுள்ளது

கடந்த வெளிக்கிழமை குறித்த அதே தமிழர் உணவகம் சென்று தாலி ,மற்றும் மரக்கறி

ரோல் வாங்கி சென்றோம் ,அந்த தாலி சாப்பாட்டில் 10 கறி ,சப்பா செம சுவை ,கடை மிக சுத்தமாகவும் ,உணவு தரமாகவும் இருந்தது மகிழ்வை தருகிறது,அதற்கு நன்றி

அங்கு பணியில் இருந்த இரு பெண்கள் சேவிஸ் அருமையாக விளங்கியது ,கஸ்ட்மார் சேவிஸ் சூப்பர் ,வாழ்த்துக்கள் ,

இதே போன்ற தரத்துடன் மேலும் வெற்றி நடை போட அந்த தமிழர் உணவகத்தை வேண்டிக்கொள்கிறோம் .சிலவேளை சில தவறுகள் நடப்பது இயல்பு ,


ஆனால் அதில் இருந்து கற்று தேறி வியாபாரத்தை தொய்வின்றி நடத்தி செல்ல உதவும் என்பதே நமது கருத்தாகும்

ll she fancied was a hot pudding, but Sophia Devlin ended with far more than she bargained for when her dessert delivery arrived.

Hungry Sophia ordered a hot apple crumble and custard with a berry lemonade bubble slush from Kaspa’s Desserts in Lewisham last Friday night.

Despite living in Greenwich, she placed the £13.90 order on Just Eat from the Lee High Road Kaspa’s branch because their menu took more to her fancy than one nearby.

But, Sophia says the order “was a disaster from the start” and instead of being satisfied, her sweet tooth was repulsed when she found a “bug” in her cold custard.

She told the News “I opened the lid of my custard and just under the surface of the custard I could see a discolouration.

News Kaspa’s Desserts in Lee High Road, Lewisham
Kaspa’s Desserts in Lee High Road, Lewisham
“Immediately my head went to the worst place praying it wasn’t what I imagined.

“I put my spoon in to move it slightly, and all I could see was legs.

“I was repulsed.

“I literally had to stop myself from throwing up I felt so ill.

“I don’t like creatures anyway but the fact I found it in my food almost gave me a panic attack.”

Sophia says she had already complained to Kaspa’s about her dessert being cold and her drink having being split just before her deadly discovery – but this didn’t stop her from calling them a second time.

She explained: “I phoned Kaspa’s and spoke to the assistant manager that evening.

“I had previously spoken with him about the problem with the rest of the order so I didn’t want him to think I was making this up because of my earlier complaint.


“I started by saying I couldn’t make it up if I tried, and I was quite angry but it’s because I wanted to cry and vomit at the same time because of how disgusted I was.

I told them I can’t believe that this is what they’re serving to customers, but all he could offer me was an apology, and to ask for a refund from Just Eat and to order more food

    Leave a Reply