லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ

Spread the love

லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ

கிழக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் பொழுது


போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த குழு ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது

அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற இந்த முற்றுகையில் சுமார் 13 ஆயிரம் பவுண்டுகள் மற்றும் பலவகையான போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன


கொரனோ காலத்தில் பெருமளவில் இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இதுவரை 259 பேர் கைது செய்ய பட்டுள்ளதாகவும் அதில் 30 க்கு மேற்பட்டவர்கள் கடூழிய சிறை தணடனை கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Home » Welcome to ethiri .com » லண்டனில் போலீசார் வேட்டை – பணம் – போதைவஸ்து மீட்பு – வீடியோ

click here video

Leave a Reply