யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை

Spread the love

யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை

இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் தமிழர்களின் பூர்வீக பகுதியாக விளங்கி வருகிறது ,இங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர்

,அவ்விதமான சாவக்கேசரி பகுதியில் சீனா நிறுவனத்தினால் அமைக்க பட்டுள்ள,அரச அலுவலகம் ஒன்றின் கட்டடத்தில் சீனா ,சிங்களம்,மற்றும் ஆங்கிலத்தில் எழுத பட்டுள்ளது

அதில் தமிழையே காணவில்லை ,தொடர்ந்து சீன நிறுவனம் அமைக்கும் கட்டடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்க பட்டு வருகிறது

புலிகளை அழித்த இந்தியாவுக்கு ,சீன கொடுக்கும் பரிசு இதுதான் போலும் ,மகிழ்ச்சியா இந்தியர்களே ..?

    Leave a Reply